தமிழ் / Tamil

Symbolbild für die telefonische Kontaktaufnahme mit der Beratungsstelle BIF, Bild zeigt Frau am Telefon

எங்களைத் தொலைபேசியில் அழையுங்கள்
தொலைபேசி எண்: 044 278 9999

திங்கள் 09.00-11.00 14.00-16.00
செவ்வாய் 08.30-11.00 16.00-18.00
புதன் 09.00-11.00 14.00-16.00
வியாழன் 09.00-11.00 14.00-16.00
வெள்ளி 09.00-11.00 14.00-16.00

தொலைபேசி அழைப்பு நேரங்களுக்கு அப்பால் உங்கள் செய்தியினைப் பதிவு செய்யுங்கள்.

எங்களை எழுத்து மூலம் தொடர்பு கொள்ளுங்கள்
ஜெர்மன் மொழியில் ஆன்லைன் ஆலோசனை

Symbolbild für die Kontaktaufnahme mit der Beratungsstelle BIF um einen Beratungstermin vor Ort zu vereinbaren, Bild zeigt zwei Frauen sitzend in einem Gespräch.

எங்களை நேரில் சந்தியுங்கள் ...
... தொலைபேசி மூலம் சந்திக்கும் நேரம் குறித்து முடிவு செய்த பின்னர்

உங்கள் கணவரால் அல்லது முன்னாள் கணவரால் பாலியல் மற்றும் /அல்லது உளரீதியான வன்முறையை அனுபவிக்கின்றீ ர்களா? 

உங்களுக்கு உளரீதியான, சட்டரீதியான அல்லது மேலதிக உதவிகள் தேவைப்படின், எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

நாங்கள் ஆலோசனை மற்றும் உதவிகளை நிபுணத்துவ ரீதியாகவும், கட்டணமில்லாமல் மற்றும் நம்பிக்கையுடனும், அத்துடன் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் விடயத்திலும் வழங்குகின்றோம். உங்களது பாதுகாப்பே எமக்கு முக்கியமானது.

நாங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதேபோன்று நிபுணத்துவ நபர்களுக்கு மற்றும் அமைப்புகளுக்கும் ஆலோசனை வழங்குகின்றோம்.

நாங்கள் சூரிச் மாநிலத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஒரு ஆலோசனை நிலையமாகும்.

பொறுப்பு வகிக்கும் நிறுவனம்:
 

அவசர உதவிக்கு எண் 117-இல் காவல்துறையினைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எண் 044 350 04 04-இல் பெண்கள் இல்லத்தை (Frauenhaus) அணுகுங்கள் அல்லது  தொலைபேசி மூலம் ஆலோசனைக்கு எண் 143-இல்  Dargebotene Hand-ஐ அணுகுங்கள்

» வன்முறை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி குறித்த அரசு சட்டம் (OHG) பற்றிய தகவலேடு (PDF)
» Merkblatt zum Opferhilfegesetz OHG l Deutsche Übersetzung des obenstehendes Dokuments (PDF)

» வன்முறையிலிருந்து பாதுகாப்பிற்கான சட்டம் (GSG) குறித்த தகவல் (PDF)
» Informationen zum Gewaltschutzgesetz GSG | Deutsche Übersetzung des obenstehenden Dokuments (PDF)

» பிரிந்து வாழ்தல் மற்றும் மணமுறிவு குறித்த தகவல் (PDF)
» Informationen zu Trennung und Scheidung | Deutsche Übersetzung des obenstehenden Dokuments (PDF)